தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்

சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்

சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்


ADDED : மார் 25, 2026 04:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 04:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஆஞ்சநேயர் கோவில்

ராம நவமி விழா. சிறப்பு அலங்கார தரிசனம் - காலை 5:00 மணி. கலை நிகழ்ச்சிகள் - மாலை 6:30 மணி. இடம்: 53வது தெரு, அசோக் நகர்.

* திருநீலகண்டேஸ்வரர் கோவில்

கணநாதர் நாயனார் குருபூஜை - மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

கணநாதர் நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* திருவேட்டீஸ்வரர் கோவில்

கணநாதர் நாயனார் குருபூஜை - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* ஓம் கந்தாஸ்ரமம்

சாரதா நவராத்திரி. பத்ர பிரத்யங்கிரா மூலமந்திரம் - காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் - காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் -- மதியம் 1:30 மணி. அகண்ட நாம பஜனை - மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை - இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

* சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

* சச்சிதானந்த சாய்பாபா கோவில்

அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

* அர்க்கீஸ்வரர் கோவில்

கணநாதர் நாயனார் குரு பூஜை - காலை 10:00 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

பொது

* இலவச யோகா பயிற்சி

சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி - காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம். திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. சுதர்சன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us