தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்

சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்

சென்னை இனிதாக நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 27, 2026 03:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* காரணீஸ்வரர் கோவில்

சித்திரை பெருவிழாவில் சிவபாதஹ்ருதயரும், சம்பந்தரும் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளல் - -காலை 10:30 மணி. அம்பிகை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியருளல் - முற்பகல் 11:30 மணி. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு திருக்காட்சி - -மாலை 6:00 மணி. இடம்:சைதாப்பேட்டை.

***

* கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழாவில் ஏழாம் நாள் சுவாமி உள்புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

***

* பார்த்தசாரதி கோவில்

வேதவல்லி தாயார் புறப்பாடு- - மாலை 5:30 மணி. ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

***

* திருநாகேஸ்வரர் கோவில்

பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் விழா மஹா ரத உத்சவம் - காலை 6:30 மணி. இடம்: குன்றத்துார்.

***

* நாகேஸ்வரர் கோவில்

திருத்தேர் -விழா - காலை 5:30 மணி முதல். இடம்: குன்றத்துார்.

***

* அர்க்கீஸ்வரர் கோவில்

அர்த்தஜாம பூஜை -- இரவு 8:15 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

***

* அஷ்டலட்சுமி கோவில்

அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

***

* தேவி கருமாரி அம்மன் கோவில்

ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.

***

* ஓம் கந்தாஸ்ரமம்

சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை - மாலை - 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

***

* மத்திய காசி விஸ்வநாதர் கோவில்

சித்திரை பிரம்மோத்சவ விழாவில் புதுப்பேட்டை 23வது வீதியில் அம்மை அப்பன் காட்சி -- காலை 9:00 மணி. இடம்: சித்தர் பூமி, 7வது பிரதான சாலை, கண்ணகி நகர்.

***

* கோதண்டராமர் சுவாமி கோவில்

பிரம்மோத்சவத்தின் புன்னை மர வாகனம் -- காலை 7:00 மணி. திருக்கல்யாணம் - பிற்பகல் 2:45 முதல். யானை வாகனம் - -இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.

-----

பொது

-----

* நாடகம்

'யாகாவாராயினும்' நாடகம் -- இரவு 7:00 மணி. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us