தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக (18/04/26)

சென்னை இனிதாக (18/04/26)

சென்னை இனிதாக (18/04/26)


ADDED : ஏப் 17, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கபாலீஸ்வரர் கோவில்

பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறு தொண்டநாயனார் விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

உடையவர் குதிரை வாகன புறப்பாடு, காலை 7:00 மணி. தோளுக்கினியான் புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

கொரிய உணவுத் திருவிழா

முக்பாங் எனும் பெயரில் கொரியாவின் புகழ் பெற்ற தெரு உணவுகளை சுவைக்கலாம், மதியம் 12:00, மாலை 6:30 மணி. இடங்கள்: லிட்டில் சாய் உணவகம், 6வது அவென்யூ, பெசன்ட்நகர்; 2வது அவென்யூ, அண்ணா நகர் கிழக்கு.

வீடியோ கேம் கண்காட்சி

'இண்டியா கேமிங் ஷோ' எனும் பெயரில் வீடியோ கேம் மென்பொருள், கேமிங் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம் நந்தம்பாக்கம்.

பல் மருத்துவ கண்காட்சி

பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் செயல் முறை குறித்த கண்காட்சி, காலை 8:30 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us