ADDED : ஏப் 19, 2026 07:48 PM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம், மாலை 4:30 மணி, மங்கையர்கரசியார் விழா, மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பல்லக்கு புறப்பாடு, காலை 7:00 மணி, உடையவர் யானை வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
மருந்தீஸ்வரர் கோவில்
காஞ்சிபு ராணம் சொற்பொழிவு, பி.திருச்சிற்றம்பலம், இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சோமவார பூஜை, மாலை 6:00 மணி, மங்கையர்கரசியார் குபூஜை, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
திருநீலகண்டேஸ் வரர் கோவில்
மங்கையர்கரசியார் குருபூஜை, மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை.
திருவேட்டீஸ்வரர் கோவில்
மங்கையர்கரசியார் குருபூஜை, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது
கொரிய உணவுத் திருவிழா
'முக்பாங்' எனும் பெயரில் கொரியாவின் புகழ் பெற்ற தெரு உணவுகளை சுவைக்கலாம், மதியம் 12:00 மணி, மாலை 6:30 மணி. இடங்கள்: லிட்டில் சாய் உணவகம், 6வது அவென்யூ, பெசன்ட்நகர்; 2வது அவென்யூ, அண்ணாநகர் கிழக்கு.
