தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


ADDED : மார் 29, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம் - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* ஓம் கந்தாஸ்ரமம்

சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* மருந்தீஸ்வரர் கோவில்

காஞ்சிபுராணம் சொற்பொழிவு: குன்றத்துார் பி.திருச்சிற்றம்பலம் - இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.

* அர்க்கீஸ்வரர் கோவில்

பாலாபிஷேகம், அர்த்தஜாம பூஜை - இரவு 8:15 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* தண்டீஸ்வரர் கோவில்

திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் சார்பில், திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us