தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


ADDED : மார் 31, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* காரணீஸ்வரர் கோவில்

வள்ளி, தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமிக்கு பால்குட அபிஷேகம் - காலை 9:00 மணி. சிறப்பு மலர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

பங்குனி உத்திர சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை- - காலை 5:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 5:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பங்குனி உத்திரம். திருக்கல்யாணம் - காலை 9:00 மணி முதல். அவுடத சித்தர் மலை பவுர்ணமி கிரிவலம் - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* நாகாத்தம்மன் கோவில்

ஞானாம்பிகை - காளத்தீஸ்வரர் திருக்கல்யாணம் - மாலை 3:00 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை தெரு, நாராயணபுரம்.

* ஜெய் பிரத்யங்கிரா பீடம்

பவுர்ணமி புஷ்பாஞ்சலி, ஜாதக சுபத்துவ பூஜை - நண்பகல் 12:00 முதல் 1:30 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.

* குமரன்குன்றம்

பங்குனி உத்திர விழா. சுவாமி படி சட்டத்தில் வீதியுலா - காலை 8:00 மணி. தீர்த்தவாரி - காலை 10.15 மணி. பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா - இரவு 9:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் - காலை 8:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.

* தேவி கருமாரியம்மன் கோவில்

பவுர்ணமி ஊஞ்சல் சேவை - மாலை 5:30 மணி முதல். இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.

பொது

* யோகா வகுப்பு

இலவச யோகா வகுப்பு - காலை 6:30 முதல் 8:00 மணி வரை. இடம்: சுவாமி விவேகானந்தர் பயிலகம், சூரியா நகர், மேடவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us