ADDED : ஏப் 01, 2026 04:40 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் ஐந்திருமேனிகள் விழா- - காலை 8:00 மணி; பந்தம் பறி விழா - காலை 9:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* மருந்தீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் சந்திரசேகரர் தெப்ப விழா- - மாலை 6:00 மணி. வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா- - இரவு 9:00 மணி. இடம்: திருவான்மியூர்.
***
* வடபழனி முருகன் கோவில்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
***
* பார்த்தசாரதி கோவில்
வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* குமரன் குன்றம்
பங்குனி உத்திர விழாவில் வள்ளி திருக்கல்யாணம் -- காலை 10:00. இடம்: குரோம்பேட்டை.
* காமாட்சி அம்மன் கோவில்
உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர் மடம், மேற்கு மாம்பலம்.
***
* வழித்துணை சாய்பாபா கோவில்
பாலாபிஷேகம் -- காலை 10:00 மணி. அன்னதானம் -- பகல் 1:30 மணி. அகண்ட நாம பஜனை - மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
***
* சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை
வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் -- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.
***
* சச்சிதானந்த சாய்பாபா கோவில்
அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் -- காலை 10:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.
***
- பொது -
* மாநில கல்லுாரி
ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா: தலைமை - முதல்வர் ராமன், சிறப்பு விருந்தினர் - திருவள்ளுவர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ஜோதிமுருகன், மாநில கல்லுாரி முன்னாள் உடற்கல்வி இயக்குநர் இளங்கோ - காலை 9:30 மணி முதல். இடம்: திருவள்ளுவர் அரங்கம் எம் - 28, சென்னை.
* சுற்றுலா பொருட்காட்சி
இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - -மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.
***
