தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


ADDED : ஏப் 04, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'மறை போற்றும் நாயகன்' எனும் தலைப்பில் ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் சொற்பொழிவு- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

* பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் ஏகதின லட்சார்ச்சனை- - காலை 7:00 மணி முதல். இடம்: திருவல்லிக்கேணி.

* மஹா சக்தி கணபதி கோவில் மஹா கும்பாபிஷேகம் - இரண்டாம் கால யாகசாலை பூஜை -- காலை 8:00 மணி. இடம்: ராஜ்பாய் நகர், ஆவடி.

* நாகாத்தம்மன் கோவில் பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் -- மாலை 6:30 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

கண்காட்சி

* சர்வதேச கருவிகள் நவீன உற்பத்தி துறை சார்ந்த இயந்திரங்கள் மற்றம் தொழில்நுட்பங்களின் கண்காட்சி - -காலை 9:30 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

* பர்னீச்சர் பொருட்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பர்னீச்சர் பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

***

* பிளாஸ்டிக் தொழில்துறை பிளாஸ்டிக், பாலிமர் தொழில்துறை தொடர்பான தேசிய கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us