ADDED : ஏப் 06, 2026 03:35 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'திருமுறை காட்டும் வாழ்வியல்' எனும் தலைப்பில் உலகநாயகி பழனியின் சொற்பொழிவு - -மாலை 5:00 மணி. சிக்கல் குருசரண் வாய்ப்பாட்டு- - மாலை 6:30. இடம்: மயிலாப்பூர்.
* பார்த்தசாரதி கோவில்
தொண்டரடிப்பொடிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருவாராதனம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிஷதி அர்ச்சனை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
வாராகி அறச்சபை
பஞ்சமி வாராகிக்கு அபிஷேகம் -- காலை 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
*
* அர்க்கீஸ்வரர் கோவில்
அர்த்தஜாம பூஜை -- இரவு 8:15 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
அஷ்டலட்சுமி கோவில்
அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
* தேவி கருமாரி அம்மன் கோவில்
ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.
பொது
இலவச மான்டசரி அனுபவம்
ஒன்றரை வயது முதல் 6 வயது வரை உள்ள சிறார்களுக்கான மான்டசரி அனுபவம் குறித்த இலவச பயிற்சிகள் - -காலை 9:30 மணி. இடம்: ஹாப்பி ஹார்ட் பிரிஸ்கூல் அண்டு டேகேர், காமராஜர் தெரு, ஓ.எம்.ஆர்., சர்வீஸ் சாலை, கொட்டிவாக்கம்.
