தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


ADDED : ஏப் 07, 2026 03:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' எனும் தலைப்பில் சதீஷ்குமாரின் சொற்பொழிவு- - மாலை 5:00 மணி. சந்தீப் நாராயணனின் வாய்ப்பாட்டு- - மாலை 6:30. இடம்: மயிலாப்பூர்.

* பார்த்தசாரதி கோவில் மணவாள மாமுனிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருவாராதனம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

* ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சஷ்டி அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

***

-----

பொது

-----

*இலவச யோகா பயிற்சி சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி -- காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம். * இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. * இடம்: சுதர்சன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us