ADDED : ஏப் 15, 2026 04:03 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
அமாவாசையை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. வாயிலார் நாயனார் விழா- - மாலை 5:00 மணி. விடையாற்றி கலை விழாவில், கதக் நடன, நாடக விளக்க காட்சி- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* பார்த்தசாரதி கோவில்
பல்லக்கு புறப்பாடு - -காலை 7:00 மணி. திருமஞ்சனம் - -மதியம் 2:30 மணி. உடையவர் யாளி வாகன புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* அபயம்
பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
***
* காமாட்சி அம்மன் கோவில்
உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.
***
* வழித்துணை சாய்பாபா கோவில்
பாலாபிஷேகம் -- காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் -- 1:30 மணி. அகண்ட நாம பஜனை -- மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை -- இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
***
* சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை
வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் -- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.
***
* சச்சிதானந்த சாய்பாபா கோவில்
அபிஷேகம் - காலை 10:00 மணி. ஐஸ்வர்யா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், - ஊஞ்சல் சேவை -- மாலை 5:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.
***
* வட்டபாறை அம்மன் உத்சவம்
ஏழாம் நாளில், வட்டபாறை அம்மன் உற்சவ தாயார், கதம்ப பூ மாலை அணிந்து, இந்திர விமானத்தில் எழுந்தருளி மாட வீதி உத்சவம் - இரவு 7:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
-----
பொது
----
* கொரிய உணவு திருவிழா
முக்பாங் எனும் பெயிரில் கொரியாவின் புகழ் பெற்ற தெரு உணவுகளை சுவைக்கலாம் - பகல் 12:00, மாலை 6:30 மணி. இடம்: லிட்டில் சாய் உணவகம், 6வது அவென்யூ, பெசன்ட்நகர், 2வது அவென்யூ, அண்ணாநகர் கிழக்கு.
***
* இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி -- காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம்.
இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. இடம்: சுதர்சன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார்.
