ADDED : ஏப் 25, 2026 04:28 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழா ஐந்தாம் நாள் சுவாமி உள்புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* பார்த்தசாரதி கோவில்
திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* தண்டீஸ்வரர் கோவில்
திருவாசகம் முற்றோதல் -- காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
***
* கைலாசநாதர் கோவில்
விஜயா சுவாமிநாதன் தலைமையிலான சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்றத்தின் 68வது இறை பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: ஆதனுார், குன்றத்துார்.
***
* காரணீஸ்வரர் கோவில்
பிரம்மோத்சவத்தில் மங்களகிரி விமான புறப்பாடு- - காலை 9:00 மணி. யானை வாகன புறப்பாடு- - இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
***
* சித்சபா மணிக்கூடம்
திருத்தொண்டர் புராணம் -- குன்றத்துார் எம்.கே.பிரபாகர மூர்த்தி -- பிற்பகல் 3:30 மணி. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
***
* கோதண்டராம சுவாமி கோவில்
பிரம்மோத்சவத்தில் சேஷ வாகனம் -- காலை 7:00 மணி. சிம்ம வாகனம் -- இரவு 9:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
* சென்னை அரவிந்தர் சொசைட்டி
சாவித்திரி வாசிப்பு மற்றும் சிறப்பு கூட்டு தியானம் - காலை 10:00 மணி. இடம்: முதல் அவென்யூ, நுாறடி சாலை, அசோக் நகர்.
* ரம்யா தேவநாராயணன் பவனம்
பம்மல் சிவபாத்தியன் சிவனடியார் திருக்கூட்டத்தின் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: சாய்ராம் அடுக்ககம், 15வது குறுக்கு தெரு, பாலாஜி நகர், அனகாபுத்துார்.
-----
பொது
-----
* ஜாலி ஓட்டம்
தடகள, உடற்பயிற்சி குழுவான, 'வாமோஸ்' சார்பில் வார விடுமுறை நாள் ஜாலி ஓட்டம் - -காலை 6:00 மணி. இடம்: எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட்நகர்.
***
* தமிழ் கூடல்
சுவாமி விவேகானந்தர் பயிலகம் சார்பில் சித்திரை திங்கள் தமிழ் கூடல் நிகழ்ச்சி - பங்கேற்பு: செண்பக காசி, முனைவர் தனவந்தினி பிரகாசம், ஜவஹர் கிருஷ்ணன், செல்வன் லவன், குசன். பரதநாட்டியம்: செல்வி நட்சத்திரா - மாலை 5:30 மணி. இடம்: சூர்யா நகர், மேடவாக்கம்.
* சொற்பொழிவு
கீழாம்பூர் சங்கரசுப்ரமணியனின் சொற்பொழிவு - மாலை 4:00 மணி. இடம்: கோகலே சாஸ்திரி ஹால், கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர்.
* நாட்டிய நாடகம்
நாரத கான சபாவில் 'கந்தன் கருணை' நாட்டிய நாடகம் -- இரவு 7:00 மணி. இடம்: டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
* இன்னிசை நிகழ்ச்சி
மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் ஜே.பி.,யின் நெஞ்சில் நிறைந்தவை இன்னிசை நிகழ்ச்சி -- மாலை 6:00 மணி. இடம்: இசபெல்லா மருத்துவமனை அருகில், மயிலாப்பூர்.
* பரதநாட்டிய அரங்கேற்றம்
ரசிக ரஞ்சனி சபாவில் நிருத்தாலயா நடனப் பள்ளி குரு ரம்யா ரங்கதுரையின் மாணவியரது பரதநாட்டிய அரங்கேற்றம் - - காலை 10:00 மணி. இடம்: சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர்.
