sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை இன்று இனிதாக - 06.07.24

/

சென்னை இன்று இனிதாக - 06.07.24

சென்னை இன்று இனிதாக - 06.07.24

சென்னை இன்று இனிதாக - 06.07.24


ADDED : ஜூலை 05, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 திருத்தேர் திருவிழா

புனித தோமையார் பெருவிழாவை முன்னிட்டு திருப்பலி- - காலை 7:00 மணி. தோமயைார் தேர் பவனி, திருவிழா திருப்பலி- - மாலை 6:30 மணி. இடம்: புனித தோமையார் மலை சர்ச், பரங்கிமலை.

 சென்னை ஓம் கந்தாஸ்ரமம்

வாராகி நவராத்திரி. திருஷ்டி துர்க்கை மூலமந்திர சண்டி ஹோமம் -- காலை 9:00 மணி. அபிஷேகம் - - காலை 10:00 மணி. தங்க கவசம், அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

பாட்டு, சங்கீதா ராம்குமார் குழுவினர்- - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது

 புத்தக கண்காட்சி

அனைத்து விதமான புத்தகங்கள் விற்பனை. காலை 10:00 மணி. இடம்: ஜெயஸ்ரீ கல்யாண மண்டபம், அடையாறு.

 கலா சந்தே கண்காட்சி

கலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி - -காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

 சம்மர் ஷாப்பிங் திருவிழா

பெண்களுக்கான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆபரணங்கள், குழந்தைகளுக்கான பொருட்கள் அடங்கிய சம்மர் ஷாப்பிங் திருவிழா- - காலை 11:00 மணி. இடம்: பி.வி.ஆர்., கிராண்ட் மால், வேளச்சேரி.

 சென்னை பிராப்பர்டி கண்காட்சி

பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள் வாங்க விரும்புவோருக்கான சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 நுால் வெளியீடு

மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை நுால் வெளியிடுபவர் ஏ.சி.சண்முகம் -- மாலை 5:30 மணி. இடம்: இமேஜ் ஆடிட்டோரியம், எம்.ஆர்.சி., நகர், ஆர்.ஏ.புரம்.

 இலவச மருத்துவ முகாம்

தலைமை - மருத்துவர் சரத் ஜெயச்சந்திரன் - நேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: பாலா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, மணலி புதுநகர், சென்னை.

 கல்வி திருவிழா

காமராஜர் 123வது பிறந்த நாள் பேச்சு போட்டி - தலைமை: நீதியரசர் வி.ஆர்.வேல்ராஜ் -- காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை. இடம்: திருத்தங்கல் நாடார் வித்யாலயா, தாங்கல்.

 நகைச்சுவை சந்திப்பு

பெசன்ட் நகர் நகைச்சுவையாளர்கள் சங்கம் சார்பில், நகைச்சுவை சந்திப்பு, தலைப்பு: தமிழும், நகைச்சுவையும். சிறப்பு விருந்தினர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன். நேரம்: மாலை 4:00 மணி, இடம்: 'ஜி3' கட்டடம், பாரதி நகர் பிரதான சாலை, திருவான்மியூர். அவ்வை நகர்.

 இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் கண்ணதாசனின் 98வது ஆண்டு விழா, காலை 10:30 மணி, இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர்., நகர்.

 பிரேம ரதம் ஊர்வலம்

சத்ய சாய் பாபா பிறந்த நாளை முன்னிட்டு, காலை மற்றும் மாலையில் தேர் பவனி. இடம்: கோடம்பாக்கம், வளசரவாக்கம்.






      Dinamalar
      Follow us