தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இனிதாக பகுதி: சென்னை

இனிதாக பகுதி: சென்னை

இனிதாக பகுதி: சென்னை


UPDATED : அக் 12, 2026 04:07 PM

ADDED : அக் 12, 2026 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 04:07 PM ADDED : அக் 12, 2026 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(13.10.2026)

ஆன்மிகம்

அஷ்டலட்சுமி கோவில்

வெண்ணை தாழி கண்ணன் அலங்காரம், டாக்டர் ஆர்.சிவகுமார் அபிநயக்கூடம் நடனப் பள்ளியின் பரதநாட்டியம்,- மாலை 4:30 மணி. வழுவூரார் பரதநாட்டிய கலைக்கூடத்தின் நடனம்,- மாலை 6:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

துர்க்கை அலங்காரம், லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

குமரன் குற்றம்

அங்காள பரமேஸ்வரி அலங்காரம்,- மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை.

வீராத்தம்மன் கோவில்

கன்னியருக்கான விளக்கு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

பஞ்சமி வராகி வித்யா பீடம்

பாரத குருகுலம் நடனப் பள்ளி குரு சக்தியின் மாணவியர் நடனம்,- மாலை 5:30 மணி, லிட்டில் சேம்ப் அகாடமி குரு காயத்ரியின் மாணவியர் நடனம்,- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

ஓம் கந்தாஸ்ரமம்

திரிபுர சுந்தரி மூலமந்திர சண்டி ஹோமம்,- காலை 9:00 மணி முதல், அம்பாள் மாதுளை முத்துக்களால் அலங்காரம்,- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

ஜெய்பிரத்யங்கிரா கோவில்

நவராத்திரி பெருவிழா, காலை 7:00 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம்.

வடிவுடையம்மன் கோவில்

நவராத்திரி மூன்றாம் நாளில், உத்சவ அம்மன் நந்தினி அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதி உலா, இரவு 7:00 மணி. இடம்:- தேரடி, திருவொற்றியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us