/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஓபன் டென்னிஸ் டிக்கெட் விற்பனை
/
சென்னை ஓபன் டென்னிஸ் டிக்கெட் விற்பனை
ADDED : அக் 04, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, உலக மகளிர் டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும், உலகின் புகழ்பெற்ற 'சென்னை ஓபன் சாம்பியன்ஷிப்' போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் 27ம் தேதி துவங்க உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை, 6ம் தேதி முதல் துவங்குகிறது. டிக்கெட்டை, 'புக் மை ஷோ' மற்றும் www.chennaiopenwta250.com என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
டிக்கெட் கட்டணம், 300 முதல் 7,500 ரூபாய் வரை உள்ளது.