sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக: சென்னை

/

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை


ADDED : பிப் 17, 2025 01:13 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 சத்ய நாராயண பெருமாள் கோவில்

அங்குரார்ப்பணம் - காலை 6:00 மணி. இடம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.

 பஞ்சமி வாராகி அறச்சபை

அபிஷேகம் - காலை 7:00 மணி, ஹோமம்: இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

 வேம்புலி அம்மன் கோவில்

புருசோத்தமனின் அம்மன் பெருமை சொற்பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: இரும்புலியூர், தாம்பரம்.

 அருணகிரிநாதர் அரங்கம்

ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம்

பெரிய புராணம் தொண்டரும் தலைப்பில் சொற்பொழிவு - நிகழ்த்துபவர் சரஸ்வதி ராமநாதன் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அபயம், ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருவாரதனம், காலை 6:15 மணி. மதுரகவிகள் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 கைத்தறி, கைவினைக் கண்காட்சி

காந்தி சில்ப் பஜார் எனும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: கலாசேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர்.






      Dinamalar
      Follow us