தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


UPDATED : ஆக 15, 2026 05:26 PM

ADDED : ஆக 15, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2026 05:26 PM ADDED : ஆக 15, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(16/08/26)

ஆன்மிகம்

அலையில் அமர்ந்தாள் கோவில்

ஆடி திருவிழாவை முன்னிட்டு சக்தி கரகம், காலை 7:00 மணி, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீராம் காலனி, ஆழ்வார்பேட்டை.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வரதர் மண்டப திருமஞ்சனம், -காலை 10:30 மணி, கூரத்தாழ்வார் ஆஸ்தானம்-, மாலை 6:00 மணி. ஜேஸ்டாபிஷேகம், இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்-, மாலை 4:30 மணி, சேக்கிழார் விழாவை முன்னிட்டு திருமுறை இன்னிசை, சொற்பொழிவு-, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

பல் சம்பந்தப்பட்ட கண்காட்சி

பல் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்காட்சி, காலை 8:30 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

திரை தொழில் சார்ந்த கண்காட்சி

திரையரங்கத் தொழில் மற்றும் திரையிடல் தொழில்நுட்ப கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us