ADDED : மே 24, 2026 03:28 AM

அ நிறம் | அளவு
செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்தை தொடர்ந்து, பூண்டி நீர்தேக்கத்தை ஆய்வு செய்துள்ளோம். சென்னைக்கு மாதம்தோறும், 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது.
தற்போது, அனைத்து நீர்தேக்கங்களிலும், 7.5 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது. தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் மழை பெய்து தண்ணீர் கிடைக்க, நமக்கு நிறைய வாய்ப்பு உள்ளது.
அதனால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.
சத்யபிரதா சாகு,
முதன்மை செயலர், நீர்வளத்துறை.
