தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


UPDATED : ஏப் 30, 2026 04:14 PM

ADDED : ஏப் 30, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 04:14 PM ADDED : ஏப் 30, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

சுவாமி- அம்பாள் அபிஷேகம், லட்சார்ச்சனை ஆரம்பம் -- காலை 7:00 மணி முதல் மாலை வரை. குத்துவிளக்கு பூஜை - - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

அவுடத சித்தர் மலை பவுர்ணமி கிரிவலம் -- மாலை 5:30 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

***

* பொன்னியம்மன் கோவில்

சித்திரை திருவிழா. பாலாபிஷேகம், தீபாராதனை - காலை 8:00 மணி முதல். பால்குடம் -- காலை 7:00 மணி. கங்கை திரட்டுதல் -- பிற்பகல் 3:00 மணி. இடம்: விவேகானந்தர் தெரு, பள்ளிக்கரணை.

***

* தேவி கருமாரியம்மன் கோவில்

சித்ரா பவுர்ணமி. ஊஞ்சல் சேவை -- மாலை 5:30 மணி முதல். இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

***

* தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம்

குகஸ்ரீ நடத்தும் திருப்புகழ் இலவச வகுப்பு -- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.

***

* தேவி கருமாரி அம்மன் கோவில்

ராகு கால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

* ஓம் கந்தாஸ்ரமம்

பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி. மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* அஷ்டலட்சுமி கோவில்

அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

-----

பொது

-----

* நாடகம்

மாலிக் ராஜின் 'கண்ணம்மா' நாடகம் -- இரவு 7:00 மணி. இடம்: டேக் ஆடிட்டோரியம், மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us