ADDED : மார் 30, 2026 05:19 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில், ஐந்திருமேனிகள் விழா - காலை 8:00 மணி. இறைவன், இரவலர் திருக்கோல விழா, ஐந்திருமேனிகள் விழா - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
* மருந்தீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், விமானக்காட்சி - மதியம் 1:00 மணி. அகத்தியருக்கு திருமணக்காட்சி - மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
மணிபுராணம் - மதியம் 3:00 மணி. ரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு - மாலை 5:00 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* வடபழனி முருகன் கோவில்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை - காலை 7:30 மணி. இடம்: வடபழனி.
* அஷ்டலட்சுமி கோவில்
அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
* தேவி கருமாரி அம்மன் கோவில்
ராகுகால பூஜை - பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.
* ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* சீனிவாச வரதராஜ பெருமாள் கோவில்
தேசிய ஹிந்து திருக்கோவில் பவுண்டேஷன் சார்பில் கோவில் துாய்மைப்பணி - காலை 7:00 மணி முதல். இடம்: கோமதி அம்மன் சமேத சங்கரநாராயணர் கோவில், கிராம நெடுஞ்சாலை, சோழிங்கநல்லுார்.
* குமரன்குன்றம்
பங்குனி உத்திர விழா. சுவாமி வீதியுலா - காலை 9:00 மணி. சுவாமி பல்லக்கில் வீதியுலா - இரவு 9:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
பொது
* சுற்றுலா தொழில் பொருட்காட்சி
இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.
