தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக பகுதி

சென்னை இனிதாக பகுதி

சென்னை இனிதாக பகுதி


ADDED : ஏப் 08, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* கபாலீஸ்வரர் கோவில்

பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'துயர் தீர்க்கும் விகிர்தனார்' எனும் தலைப்பில், ஆரூர் சந்தர்ராமனின் சொற்பொழிவு - மாலை 5:00 மணி. அக்கரை சகோதரிகள் சுப்புலட்சுமி, சொர்ணலதாவின் வாய்ப்பாட்டு - மாலை 6:30. இடம்: மயிலாப்பூர்.

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

சேனை முதன்மையார் திருநட்சத்திர விழா - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* காமாட்சி அம்மன் கோவில்

உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ஹோமம் - மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

* வழித்துணை சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் - காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் - 1:30 மணி. அகண்ட நாம பஜனை - மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை - இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

* ஜெய் பிரத்யங்கிரா பீடம்

தேய்பிறை அஷ்டமியை ஒட்டி நடுநிசி மிளகு ஹோமம் - இரவு 9:00 முதல் 3:00 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம்.

* சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை

வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

* சச்சிதானந்த சாய்பாபா கோவில்

அபிஷேக, அலங்கார, ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

பொது

* கலந்துரையாடல்

அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வு - மாலை 5:30 மணி. இடம்: அவுரா ஸ்டூடியோ, தி.நகர்.

* இலவச யோகா பயிற்சி

சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி - காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம். இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. சுதர்சன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us