தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டி

 மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டி

 மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டி


ADDED : டிச 12, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்பங்கேற்றனர்.

பள்ளியின் செயலர் பெருமாள்சாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர்கார்த்திகா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, வெற்றி பெற்றவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பரிசு வழங்கினார். ஒட்டுமொத்த அளவில் முதலிடம் பிடித்த மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு, சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us