தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிளாம்பாக்கம் - பயணியர் பேட்டி

கிளாம்பாக்கம் - பயணியர் பேட்டி

கிளாம்பாக்கம் - பயணியர் பேட்டி


ADDED : பிப் 11, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் சொந்த ஊரான சேலம் செல்வதற்காக, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்தேன். இங்கிருந்து, உடனடியாக செல்வதற்கு பேருந்துகள் இல்லை. அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, எளிதாக சென்று வருவதற்கு, மாலை 6:00 மணிக்கு மேல் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

- எஸ்.சத்யபிரியா, 28,

படப்பை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us