ADDED : மே 02, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ள மாற்றுத்திறன் பணியாளர் எஸ்.பழனிசாமிக்கு, பல்கலை வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொது செயலர் கோபிநாத், நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
உடன், இடது ஓரம் - சமூக ஆர்வலர் ஜோஷ்வா, வலமிருந்து இடம்: மாற்றுத்திறனாளிகளுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆவணங்கள் மைய தலைவர் டேனியல் கணேசன், பல்கலை மாற்றுத்திறன் பணியாளர் சரவணன் மற்றும் எஸ்.பழனிசாமியின் குடும்பத்தினர்.

