ADDED : பிப் 09, 2024 12:25 AM
அ நிறம் | அளவு
சென்னை, மாதவரம் மண்டலம், 29வது வார்டு, பிரகாஷ் நகர் பொன்னியம்மன் மேடு, 32வது வார்டில் உள்ள வேலம்மாள் நகர் - சூரப்பட்டு ஹிந்து மயான பூமிகளில் எல்.பி.ஜி., எரிவாயு தகனமேடைகள் கட்டப்பட உள்ளதால் பிப்., 12 முதல் ஆக., 11 வரை, ஆறு மாதங்களுக்கு இயங்காது.
இந்த நாட்களில், பொன்னியம்மன் மேடு பகுதி பொதுமக்கள், நேர்மை நகர் ஹிந்து மயான பூமியையும், சூரப்பட்டு பகுதி பொதுமக்கள், புழல் ஹிந்து மயான பூமியையும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
