/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணி ஆபரணம் பூஜை பொருள் தயாரிப்பு பயிற்சி
/
துணி ஆபரணம் பூஜை பொருள் தயாரிப்பு பயிற்சி
ADDED : ஜூலை 07, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கிண்டி தொழிற்பேட்டை, வேளாண் தொழில்நுட்ப பசுமைப் பூங்காவின்முதல் தளத்தில், வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், துணி ஆபரணங்கள், பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் 10, ௧௧ம்தேதிகளில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வும், தகவல் அறியவும், 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

