ADDED : பிப் 02, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இந்திய கடலோர காவல் படையின், 49ம் ஆண்டு விழா, நேற்று சென்னை - கிழக்கு பகுதி தலைமையகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில், கவர்னர் ரவி, துணை துாதரகங்களின் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், சில மாதங்களாக, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில், டூ - வீலர் பேரணி, கடற்கரை துாய்மை பணி, பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.