sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

28 டன் பொருட்கள் சேகரிப்பு

/

28 டன் பொருட்கள் சேகரிப்பு

28 டன் பொருட்கள் சேகரிப்பு

28 டன் பொருட்கள் சேகரிப்பு


ADDED : ஜன 15, 2024 02:25 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க முயற்சியில், தாம்பரம் மாநகராட்சி ஈடுபட்டது.

பயன்பாட்டில் இல்லாத பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதை தவிர்க்க, அனைத்து வார்டுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜன., 9 முதல் நேற்று வரை, 28 டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பொருட்கள், மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us