ADDED : ஏப் 05, 2024 12:20 AM

அ நிறம் | அளவு
வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன், மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ், பகுதி செயலர்கள் நித்தியானந்தம், சீனிவாச பாலாஜி ஆகியோர் பிரசாரம் செய்தனர். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர். இடம்: கொடுங்கையூர்.
