ADDED : மே 29, 2024 12:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அதில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.