தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மணலியில் கல்லுாரி வியாபாரிகள் கோரிக்கை

மணலியில் கல்லுாரி வியாபாரிகள் கோரிக்கை

மணலியில் கல்லுாரி வியாபாரிகள் கோரிக்கை


ADDED : மார் 01, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மணலி, மணலி - சேக்காடு பொது வியாபாரி சங்கம் சார்பில், மணலியில் உள்ள கடைகளுக்கு உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் வழங்குதல் சிறப்பு முகாம், தலைவர் டி.ஏ.சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப், வருவாய் அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு உரிமம் வழங்கினர்.

சிறப்பு முகாமில், 300க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. அப்போது, மணலி, மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், அரசு கல்லுாரி அமைக்க வேண்டுமென, வியாபாரி சங்கம் சார்பில், மண்டல குழு தலைவரிடம் மனு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us