தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோ கட்டணம் கிடுகிடு; திண்டாடிய பயணியர்

 ஆட்டோ கட்டணம் கிடுகிடு; திண்டாடிய பயணியர்

 ஆட்டோ கட்டணம் கிடுகிடு; திண்டாடிய பயணியர்


ADDED : ஏப் 23, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'ஆன்லைன் செயலி' ஆட்டோ கட்டணம், பல மடங்கு உயர்வால் பயணியர் அவதிப்பட்டனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால், திருமணங்கள், வீடு கிரகபிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடந்தன.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ஓட்டு போட வேண்டும் என்பதற்காக, 'ஓலா, உபர், ராப்பிடோ' உள்ளிட்ட 'ஆன்லைன் செயலி' மூலம் முன்பதிவு செய்தனர்.

ஆனால், 3 கி.மீ., துாரத்திற்கு, 90 ரூபாயாக இருந்தது. நேற்று மட்டும், 190 ரூபாயாக கட்டணம் உயர்ந்தது. சென்னை முழுதும், இந்த கட்டணம் இயல்பைவிட, பல மடங்கு உயர்ந்திருப்பது தெரிந்து, பயணியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, அதிக கட்டணத்திற்கு 'புக்கிங்'செய்தாலும், ஆட்டோக்கள் கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு, 'புக்கிங்' செய்ய முடியாமல் தவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us