தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புகார் பெட்டி - சோமங்கலத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்படுமா?

புகார் பெட்டி - சோமங்கலத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்படுமா?

புகார் பெட்டி - சோமங்கலத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்படுமா?


ADDED : நவ 05, 2024 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-

குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் ஊராட்சியில், பேருந்து நிலையம், காவல் நிலையம், பழமை வாய்ந்த சுந்தரராஜ பெருமாள் கோவில், வணிக கடைகள், குடியிருப்புகள் உள்ளன.

இங்கு, காவல் நிலையம் அருகே உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால், பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

சோமங்கலத்தில் ஒரு ஏ.டி.எம்., மையமே உள்ள நிலையில், அதுவும் இரு மாதங்களாக இயங்காததால், சிரமமாக இருக்கிறது.

ராகேஷ்,

சோமங்கலம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us