/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி:ராமாபுரம் பாரதி சாலை ஆக்கிரமிப்பால் சிரமம்
/
புகார் பெட்டி:ராமாபுரம் பாரதி சாலை ஆக்கிரமிப்பால் சிரமம்
புகார் பெட்டி:ராமாபுரம் பாரதி சாலை ஆக்கிரமிப்பால் சிரமம்
புகார் பெட்டி:ராமாபுரம் பாரதி சாலை ஆக்கிரமிப்பால் சிரமம்
ADDED : டிச 03, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமாபுரம் பாரதி சாலை ஆக்கிரமிப்பால் சிரமம்
ராமாபுரம், பாரதி சாலை, ராமாபுரம் -- போரூர் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
இச்சாலையின் பல இடங்களில், வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. நடைபாதைகள் உடைந்தும், சாலையோர கடைகள் நடைபாதை வரை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
கார் மற்றும் பைக் பழுது பார்க்கும் கடைகளுக்கு வரும் வாகனங்கள், சாலையோரம் மற்றும் நடைபாதையில் நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். பாரதி சாலை நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- வி.கமலதாஸ், ராமாபுரம்.