/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
11,000 இயந்திர குழிகளில் துார்வாரும் பணி நிறைவு
/
11,000 இயந்திர குழிகளில் துார்வாரும் பணி நிறைவு
ADDED : செப் 23, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர் : பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து துறைகளும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை குடிநீர் வாரியத்தில் அண்ணா நகர் மண்டலத்தில், 94 - 108 வார்டுகள் உள்ளன.
இங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் உந்து நிலையங்களில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மண்டலத்திற்கு உட்பட 11,000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இயந்திர குழிகளில், துார்வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.