தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று கச்சேரி

 இன்று கச்சேரி

 இன்று கச்சேரி


ADDED : டிச 24, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2025 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரவிகிரண் - சித்ரவீணை: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்.

மல்லாடி பிரதர்ஸ் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர்.

சிவலிங்கம், செல்வம், முருகையன் - நாகஸ்வரம்: மாலை 6:30 மணி, தமிழ் இசை மன்றம், பிராட்வே.

ஷஷாங் சுப்ரமணியம் - புல்லாங் குழல்: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ணகான சபா, தி.நகர்.

ஸ்வராத்மிகா - பாட்டு: மாலை 5:15 மணி, இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்.

ரிஷாப் - வயலின்: மாலை 4:45 மணி, இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us