தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று கச்சேரி

 இன்று கச்சேரி

 இன்று கச்சேரி


ADDED : டிச 25, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காயத்ரி வெங்கட்ராகவன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்.

மஹதி - பாட்டு: மாலை 4:00 மணி, சிக்கில் குருசரண் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர்.

காத்தாடி ராமமூர்த்தி - நாடகம்: மாலை 6:30 மணி, ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே.

சுதா ரகுநாதன் - பாட்டு: காலை 10:00 மணி, சித்ஸ்ரீராம் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ணகான சபா, தி.நகர்.

ஸ்ருதி ஷங்கர் குமார் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்

பத்மா சுப்ரமணியம் - நடனம்: இரவு 7:15 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us