தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று கச்சேரி

 இன்று கச்சேரி

 இன்று கச்சேரி


ADDED : டிச 26, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2025 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெயலட்சுமி சேகர் - வீணை: மாலை 4:45 மணி, இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம்

ஜெயஸ்ரீ வைத்தியநாதன் - பாட்டு: மாலை 4:45 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே

பிரபஞ்சம் பாலசந்தர் - புல்லாங்குழல்: காலை 6:30 மணி முதல் , இடம்: கோதண்ட ராமர் கோவில், பேரம்பாலு தெரு, தண்டையார்பேட்டை

சீர்காழி கோவிந்த ராஜன் நினைவு பாடல்கள்: காலை 10:30 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்

கடம், புல்லாங்குழல், மோர்சிங் வாத்திய இசை: காலை 10:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்

உமா சத்யநாராயணன் - நடனம்: இரவு 7:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்

ஸ்ரேயா தேவ்நாத் - வயலின்: மாலை 6:30 மணி, இடம்: ஜெய் கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்

காயத்ரி - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: வித்யா பாரதி மண்டபம், மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us