தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று கச்சேரி

 இன்று கச்சேரி

 இன்று கச்சேரி


ADDED : டிச 27, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 அனிகா, ஆத்விகா - நடனம்: மாலை 6:30 மணி, இடம்: ஏ.பி.எல்., பள்ளி, துரைப்பாக்கம்.

 சவுமியா - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே.

 ஜெயந்தி - பாட்டு: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரபேட்டை.

 நித்யஸ்ரீ - வீணை: காலை 10:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.

 திருச்சூர் சகோதரர்கள் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.

 அபிஷேக் ரகுராம் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us