நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாகேதராமன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர்.
ப்ரீத்தி சேதுராமன் - பாட்டு: மதியம் 2:00 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.
விஜய் மாதவன் - நடனம்: இரவு 7:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்
ஜெயந்த் - புல்லாங் குழல்: மாலை 6:30 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.
கலைவாணன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே.
மாம்பலம் சகோதரிகள் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்.
காயத்ரி வெங்கட்ராகவன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப் பாக்கம்.

