நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரமணா பாலசந்திரன் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர்.
கிருஷ்ணன், விஜயலட்சுமி - வயலின்: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்.
சஞ்சய் சுப்ரமணியன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே.
அர்ச்சனா, ஆரத்தி - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம்.
சூர்யபிரகாஷ் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.
வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள்: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரப்பேட்டை.
விக்னேஷ் ஈஸ்வர், அஸ்வத் நாராயணன் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.

