தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று கச்சேரி

 இன்று கச்சேரி

 இன்று கச்சேரி


ADDED : ஜன 01, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவியர் நாட்டிய நாடகம்: மாலை 6:30 மணி, இடம்: ராஜா அண்ணா மலை மன்றம், பிராட்வே நித்யஸ்ரீ மஹாதேவன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வித்யா பாரதி மண்டபம், மயிலாப்பூர்.

கர்நாடிக பிரதர்ஸ் - பாட்டு: ஜெய் கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்.

கார்த்திக் - கடம்: காலை 10:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.

பாலக்காடு பிரசாத் - பாட்டு: மாலை 4:00 மணி, ஆதித்யா, ஸ்ருதிகோபால் - நடனம்: இரவு 7:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.

கணேஷ், குமரேஷ் - வயலின்: மாலை 4:30 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us