நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உமா குமார் - பாட்டு: மாலை 5:00 மணி, சூர்யநாராயணன் - பாட்டு: மாலை 6:45 மணி. இடம்: சத்சங்கம், மடிப்பாக்கம்.
வைஷாலி யுவராஜன் - பாட்டு: மதியம் 12:15 மணி, இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம், சேஷாத்ரிபுரம், பேபிநகர், வேளச்சேரி.
ருக்மணி தேவி அருண்டாலே - நடனம்: மாலை 6:00 மணி, இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.
ஸ்ரீநிதி சிதம்பரம் - நடனம்: மாலை 6:30 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.
கார்த்திக் - கடம்: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரப்பேட்டை.

