நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை முரளிதரன் - நடனம்: இரவு 7:15 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.
' டிவி' வரதராஜன் - நாடகம்: இரவு 7:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.
உஷா ராஜ கோபாலன், மீரா - வயலின்: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரப்பேட்டை.
சங்ரீத் ரமணி - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: சாஸ்த்ரா சென்னை வளாகம், வடபழனி.
கவுசிகா - பாட்டு: மாலை 5:45 மணி, இடம்: சக்தி சங்கீத சபா, வளசரவாக்கம்.

