ADDED : மார் 19, 2024 12:53 AM
அ நிறம் | அளவு
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட தேர்தல் கூடுதல் அலுவலர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
