sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அலுமினிய தகடுகளை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது

/

 அலுமினிய தகடுகளை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது

 அலுமினிய தகடுகளை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது

 அலுமினிய தகடுகளை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது


ADDED : பிப் 04, 2026 05:34 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தனியார் நிறுவனத்தில் துாய்மை பணிக்காக வைத்திருந்த அலுமினிய தகடுகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சாந்தோம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன், 27. இவர் மயிலாப்பூர் காரணீஸ்வர் பக்கோடா தெருவில் உள்ள 'உர்பேசர்' நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று மதியம் பணியில் இருந்தபோது, ஒப்பந்த ஊழியர்களான மண்ணடியைச் சேர்ந்த வசந்தகுமார், 24, புதுப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 22, ஆகியோர் ஓட்டிச் சென்ற வாகனத்தை ஆய்வு செய்தார். அதில் துாய்மை பணிக்காக வைத்திருந்த அலுமினிய தகடுகளை பேட்டரி வாகனத்தில் மறைத்து வைத்து இருவரும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த மெரினா போலீசார், திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60,000 ரூபாய் மதிப்பிலான, 19 அலுமினிய தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us