தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி


ADDED : மே 13, 2025 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை :கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025 - 26ம் ஆண்டு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள், www.tncu.tn.gov.in என்ற இணையத்தில், நாளை மறுநாள் முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு இல்லை.

விண்ணப்பங்கள், நேரடியாகவோ, தபால் வாயிலாகவோ விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளபடமாட்டாது. பயிற்சி கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 044- 2536 0041, 9444 470013 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us