தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடிசை தீக்கிரை

குடிசை தீக்கிரை

குடிசை தீக்கிரை


ADDED : ஜூலை 15, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்தாமூர்: சூணாம்பேடு அடுத்த வெள்ளகொண்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 45; வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர், கூலி வேலை செய்து, குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், மின்கசிவு ஏற்பட்டு குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்புத் நிலைய வீரர்கள் வருவதற்குள், குடிசை எரிந்து சாம்பலானது; வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் நாசமாயின. விபத்து குறித்து, சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us