ADDED : டிச 06, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அண்ணா சதுக்கத்தில் உள்ள அவரது சமாதியில், ஏராளமானோர் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தினர்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அ.தி.மு.க., 148 வது வார்டு கவுன்சிலர் கிரிதரன், 42 உள்ளிட்ட நான்கு பேரிடம் மர்ம நபர்கள் மொபைல் போனை திருடி உள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின்படி, அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.