UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 04:06 PM
அ நிறம் | அளவு
பெரியமேடு: சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் உறங்கிய, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுவன் வைத்திருந்த மொபைல் போனை மர்ம நபர்கள், திருடிச் சென்றனர்.
இம்மாதம் 3 ம் தேதி நடந்த சம்பவம்குறித்து, பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, பெரியமேடை சேர்ந்த, 15 வயது சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து, ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
